மின் வேலியில் சிக்கி 2 பேர் பலி*

*மின் வேலியில் சிக்கி 2 பேர் பலி*


*விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே 2 பேர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மயமாகினர். இவர்களை என்ன ஆனார்கள் என்று தெரியாததால் போலீஸில் உறவினர்கள் புகார் செய்தனர்*


 *விசாரணையில்  அப்பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மாயமான இரண்டு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.*


*இது வெளியே தெரியாமல் இருக்க சடலங்களை குற்றவாளிகள் புதைத்தது தெரிய வந்துள்ளது.*


*இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்*


உடன் உதவி ஆய்வாளர் பொன்னூரங்கம் ஏட்டு கோகிலா மற்றும் காவலர்கள்.


" alt="" aria-hidden="true" />