முன்னாள் எம்.எல்.ஏ மனோகர் கோரிக்கை
முன்னாள் எம்.எல்.ஏ மனோகர் கோரிக்கை புதுச்சேரி மாநில காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பத்திலிருந்தே எல்லாமே குழப்பம்தான் எதையும் சரியாக செய்வதில்லை சிகப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருபவர்களில் உண்மைத்தன்மையை இதுவரை இந்த அரசு சரிசெய்யவில்லை . அதனால் சிகப்பு கார்டு வைத்திருப்பவர…